#BabyBump: வெற்றிகரமாக 22வது வாரம்! வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ!
  • 07:16AM May 25,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 07:16AM May 25,2019 Kodambakkam

இயக்குனர் A.L.விஜய் இயக்கிய “மதராசப்பட்டினம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதைத் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “2.0” திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின் எந்த திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகாத எமி ஜாக்சன், ஹாலிவுட் “வெப் சீரிஸ்” தொடரில் நடித்தார். கடந்த சில மாதங்கங்களுக்கு முன் தொழிலதிபர் George Panayiotou உடனான காதல் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த எமி ஜாக்சன், தான் கர்ப்பமாக இருப்பதையும், தங்களது அன்பின் அடையாளமாக உருவாகியிருக்கும் குழந்தையை வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் புகைப்படம் ஒன்றையும் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, தனது மறக்க முடியாத நாளாக தனது நிச்சயதார்த்த புகைப்படங்களையும் எமி ஜாக்சன் பகிர்ந்திருந்தார்.

Actress Amy jackson

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Si Siiiii @bafta | styled by @kstewartstylist in @bulgariofficial @mariagrachvogel @aquazzura GLAM FAM 🥇 @nikki_makeup @patrickwilson 👏🏼

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

 

Baby bump - Amy jackson

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

... coming soon 📸

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

 

Amy jackson engagement 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

The Engagement Files pt 1 💘 ( the TAMER part of the day... stay tuneeeEEeed!) Thankyou for organising the most epic party @activeartistsagency @thesaxmanuk @jezpereira

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

 

Top