#losliya: லாஸ்லியாவா இது? பிக்பாஸ் வெற்றியாளர்களுக்கு கூட இப்படியொரு வரவேற்பு கிடைத்திருக்காது!
  • 15:31PM Oct 09,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 15:31PM Oct 09,2019 Chennai

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 கடந்த வாரத்தோடு நிறைவு பெற்றது. இந்த ஷோவில்  கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் குறைந்த காலத்தில் பிரபலமானவர் லாஸ்லியா. கவினுக்கும் இவருக்கும் இடையே காதல் கிசுகிசுக்கப்பட்ட  நிலையில் லாஸ்லியாவின் அப்பா அறிவுரையால் கேமில் மட்டும் கவனம் செலுத்தினார் லாஸ்.தற்போது  பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் லாஸ் தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து  குத்தாட்டம் போடும் காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது.

bb3 losliya

ரசிகர்கள் லாஸ்லியாவை வெற்றியாளர் போல கொண்டாடுவது பிரமிக்க வைக்கிறது.வெற்றி பெற்ற முகீனுக்கு கூட இப்படி ஒரு வரவேற்பு கிட்டாத நிலையில் லாஸ்லியா அதிர்ஷ்டசாலி தான்.  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top