#Architecture Quiz: ச்சா! அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க.? அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்!
  • 10:04AM Jul 15,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:04AM Jul 15,2019 India

இந்தியாவுல இருக்க சிற்ப கலை மாதிரி வேற எந்த நாட்டுக்கு போனாலும் பார்க்க முடியாது. அப்படியே வேற நாட்டுல இருந்தாலும், இந்திய மன்னர்கள் அந்த நாட்டுக்கு படையெடுத்தது மூலமா பரவி தான் அங்க போயிருக்கும். அந்த அளவுக்கு நுணக்கம் தெரிஞ்ச சிற்பிகள் எல்லாம் இந்தியாவுல மட்டும் தான் இருந்துருக்காங்க. குறிப்பா தமிழ் நாட்டுல தான் அளவிட முடியாத அளவுக்கு அதிசயம் நிகழ்த்தி இருக்காங்க. அப்படிப்பட்ட அதிசயமான இந்திய சிற்பகலை தொடர்பா சில அடிப்படை கேள்விகள் இங்க கேட்கப்பட்டிருக்கு. அதுல எந்த அளவுக்கு உங்களால பதில் சொல்ல முடியுதுன்னு முயற்சி பண்ணி பாருங்க. புதுசா தெரிஞ்சுகிட்ட விசயத்த எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top