#AnkitaDave 10 நிமிட வீடியோவில் பாலிவுட்டை புரட்டிப்போட்ட சீரியல் நடிகை!
  • 17:43PM Jun 17,2019 Mumbai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:43PM Jun 17,2019 Mumbai

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாலிவுட் நடிகை ஒருவரின் 10 நிமிட வீடியோ வடஇந்தியா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. நடிகையின் அந்தரங்க வீடியோ என்று தெரிந்ததும் ஏகப்பட்ட பேர் அந்த விடியோவை தேட தொடங்கிவிட்டனர். விடியோவை பார்த்தவர்கள் அந்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தேடிவந்து குவிய தொடங்கினார்கள். அப்படிச் சமூகவலைத்தளங்களில் பேமஸ் ஆகியவர் தான் Ankita Dave. விளம்பரம், மியூசிக் ஆல்பம் போன்றவற்றில் தலையைக் காட்டிவந்தவர் உலகத்துக்கே தெரியவருவதற்கு அந்த 10 நிமிட வீடியோ தான் காரணம். அதன்பின் அடிக்கடி Ankita Dave வெளியிடும் புகைப்படங்கள், நடன விடியோக்கள் ஏகப்பட்ட ரசிகர்களை ஏற்படுத்திவிட்டது. இவர்க்கு ஏற்பட்ட பிரபலத்தால் சீரிஸ் போன்றவற்றில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடிவர தொடங்கியுள்ளது. இந்த வருடம் Ullu App-ல் வெளிவந்த Singardaan என்ற வெப் சிரிஸில் Ankita Dave நடித்திருந்தார். இந்தச் சீரிஸை இவருக்காகவே பலர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இவர் கவர்ச்சியை அள்ளித்தெளித்திருக்கும் இரண்டுமூன்று காட்சி அனைவரையும் விழிபிதுங்க வைத்துள்ளது. இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படத் தொகுப்பை கீழே பார்க்கவும்.

Boss Lady!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Dave (@ankitadave_1) on

Too Hoooot For Summer!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Dave (@ankitadave_1) on

Rainbow 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Dave (@ankitadave_1) on

SunSHades!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Dave (@ankitadave_1) on

Slutry!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Dave (@ankitadave_1) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top