#Application Software: கூகுள் பிளே ஸ்டோரில் இல்லாத டாப் 5 ஆண்ட்ராய்டு ஆப்கள்!!!
  • 15:45PM Sep 23,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 15:45PM Sep 23,2019 Kodambakkam

உலக அளவில் கூகுள் பிளே ஸ்டோர் எனும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருக்கும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் இருக்கும் ஆப்கள் பெரிதளவில் உலக மக்களால் தரையிறக்கம் செய்யப்பட்டும், பய்படுத்தப்பட்டும் வருகின்றது. இத்தகைய பிரபலமான பிளே ஸ்டோரில் சில ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த தடைவிதிக்கப்பட்ட ஆப்களில் சிறந்த பயன் தரும் ஐந்து ஆப்களைப் பற்றியும், இந்த ஆப்கள் ஏன் கூகுள் பிளே ஸ்டோரில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது பற்றியும் தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

#1. X TUNES, இந்த ஆப் மூலமாக உலக அளவில் சமீபத்தில் வெளியான எல்லா MP3 பாடல்களையும், ஆல்பங்களையும் ஒரே கிளிக்கில் தரையிறக்கம் செய்யமுடியும். மற்ற ஆப்களில் ஒவ்வொரு கிளிக்குக்கும் ஒவ்வொரு விளம்பரங்கள் வந்து நம்மை தொந்தரவு செய்யும் வகையில் இருக்கும். ஆனால் இந்த குறிப்பிட்ட ஆப்பில் அப்படி எந்த ஒரு விளம்பரங்களும் வராது என்பது தான் இதன் தனிச் சிறப்பு.

12.jpg

#2. POPCORN TIME, இந்த ஆப் சமீபத்தில் வெளியான எல்லா தொலைக்காட்சி தொடர்களையும், சினிமா நிகழ்சிகளையும் இங்கே தரையிறக்கம் செய்ய முடியும். மேலும் சில தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகிய அடுத்த நிமிடம் இந்த ஆப்பில் நீங்கள் பார்க்கலாம், தரையிறக்கம் செய்யலாம்.

12.png

#3. TUBEMATE, இந்த ஆண்ட்ராய்டு ஆப்பைக் கொண்டு எல்லா YouTube வீடியோக்களையும் நம்மால் தரையிறக்கம் செய்ய முடியும். மேலும் எல்லா வீடியோவும் அதிகபட்ச resolution-னில் அதாவது HD copy-யை தரையிறக்கம் செய்யலாம்.

13.jpg

#4. LUCKY PATCHER, இந்த ஆப் கிட்டத்தட்ட ஒரு ஹாக்கிங் ஆப்பை போலத்தான் இருக்கின்றது. google, YouTube போன்ற பிரபலமான மற்றும் பெரிய ஆப்களை ரூட் செய்ய முடியாவிட்டாலும், அதற்கு கீழே உள்ள அனைத்துவிதமான ஆப்களையும் நாம் ஹாக் செய்யலாம்.

14.jpeg

#5. APK MIRROR, கேம் விளையாடும் ஆப்களின் ரசிகரா நீங்கள், அப்போது இந்த ஆப் உங்களுக்காகத்தான், எல்லா கேமிங் ஆப்களின் முதல் APK வெர்ஷன் இந்த ஆப்பில் தான் வெளியிடப்படுகின்றது. இந்த ஆப்பில் இருந்துதான் மற்ற வலைத்தளங்கள் ஒரு கேமிங் ஆப்பின் APK வெர்ஷனை பெறுகின்றனர்.

15.png

#Application Software - இந்த ஆய்ந்து ஆப்களும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்காது, காரணம் கூகுள் பிளே ஸ்டாரின் சில சட்டதிட்டங்களுக்கு இந்த ஆப்கள் முரண்பாடாக இருப்பது தான். உதாரணத்திற்கு YouTube-பில் சில வீடியோக்களை உங்களால் தரையிறக்கம் செய்யமுடியாது. ஆனால் TUBEMATE மூலமாக அந்த வீடியோவை உங்களால் தரையிறக்கம் செய்ய முடியும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top