#AnchorDD: ஹே... உங்களுக்கு அது ஷார்ட்ஸ்! எங்களுக்கு அது ஜட்டி!!
  • 11:37AM Jun 07,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:37AM Jun 07,2019 Kodambakkam

பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் டிவியில் “காபி வித் டிடி” “அன்புடன் டிடி” போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் நடிகை “திவ்யதர்ஷினி” இவரை செல்லமாக DD என்று அனைவரும் அழைகின்றனர். சமீபத்தில் விஜய் டிவி சீரியல் நடிகர்கள் கலந்து கொண்டு வரும் “என்கிட்டே மோதாதே” நிகழ்ச்சியை தரமாக தொகுத்து வழங்கி வருகிறார் அவர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் “சுறுப்பான ஹோம்லி பொண்ணு” என்ற பெயர் இவருக்கு இருக்கிறது. அந்த ஹோம்லி லுக்கை தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலமாக தகர்த்து எறிந்துள்ளார் நடிகை DD. “மார்டன் மங்கை”, “ஸ்டைலிஷ் தமிழச்சி” பாணியில் அவரது புதிய புகைப்படங்கள் வலைதளத்தை கலக்கி வருகிறது. அந்த வைரல் புகைப்படங்கள் உங்களுக்காக.

Actress / Anchor DD

Divyadharshini

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Ok one for the sea 🌊 #Sunset #Holidays

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

Smart Anchor DD's Insta Pictures

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Ok all set 😇😇😇 day 2 of touristing 😍

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

Vijay Tv Anchor Person DD

Anchor Divyadharshini

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Sunset 🌅 #GOA

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

Top