#iamamyjackson: குழந்தை பிறந்த அடுத்த கணமே புகைப்படத்தை இணையத்தில் அப்டேட் செய்த எமி!!
  • 23:05PM Sep 23,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 23:05PM Sep 23,2019 Chennai

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறியப்பட்ட நடிகையான எமி ஜாக்சன், படிப்படியாக விக்ரமுடன் ஐ, ரஜினியுடன் எந்திரன் 2.0 என முன்னணி பிரபலங்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 

iamamyjackson

சில மாதங்களுக்கு முன்னர் தான் கருவுற்று இருப்பதாக கூறி தனது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்திருந்தார்.

Amy Jackson

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Nesting, resting, meditating 🔁 keeping my mind, body and soul active in @aloyoga

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

இதனையடுத்து தாய்மையை உணரும் விதத்தில் ஒவ்வொரு மாதமும் தனது புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு தனது உடல்நிலை குறித்து அப்டேட் செய்துவந்தார் எமி.  

baby shower function

சமீபத்தில் அவரின் வளைகாப்பு படங்களை தனது ரசிகர்களுக்கு இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டார். 

George Panayiotou

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Our Angel, welcome to the world Andreas 💙

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

தற்சமயம் அவருக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை எமிஜாக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு குழந்தையின் புகைபடத்தையும் இணைத்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top