உண்மையும் இவரே! வேஷமும் இவரே!!
  • 10:01AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 10:01AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India

உலகளவில் காமிக் பிரியர்களுக்கு உற்சாகத்தைத் தருவது அணைத்து நாட்டிலும் நடக்கும் காமிக் காண் நிகழ்ச்சிதான்.! இதற்கு காமிக் பிரியர்கள் அவர்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரத்தின் உடையை அணிந்து வந்து காண்போரை அசத்துவர்..ஆனால் இந்தப் பெண் சில கதாப்பாத்திரத்தின் உடையில் அந்த கதாப்பாத்திரத்தில் நடித்தவரைப் போலவே உள்ளார்.!

 

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வசித்துவரும் அலிசன் டப்பித்த என்பவர்தான் அந்தப் பெண்.! எந்த காமிக் கதாபாத்திரத்தின் உடையை அணிந்தாலும் இவருக்குக் கச்சிதமாக பொருந்தும்.! இவருக்கென்று  உலகளவில் ரசிகர் கூட்டமும் உண்டு.! நீங்களே அவரின் புகைப்படங்களை பாருங்கள்.!!

 

அலிசானின் உண்மையான தோற்றம்!

 

 

 காமிக் கதாப்பாத்திரத்தின் உடையில்!!

 

குறிப்பு: அவரின் புகைப்படம் அவரின்  இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

https://www.instagram.com/alysontabbitha/

Top