#Alia Bhatt: பொதுவெளியில் கதறி கதறி அழுத நடிகை ஆலியா பட் - கண் கசங்கியதுக்கு இது தான் காரணமா?
  • 15:27PM Dec 03,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 15:27PM Dec 03,2019 India

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆலியா பட். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அக்கா ஷாஹீன் பட் உடன் கலந்துகொண்டார். வழக்கம் போல சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த அவர், தன் அக்கா மன அழுத்தத்துடன் போராடியது பற்றி பேச ஆரம்பித்த உடனே மிகவும் நெகிழ்ச்சியாக பேச ஆரம்பித்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை பேச பேச திடீரென கதறி அழ ஆரம்பித்துவிட்டார். மற்றவர்கள் ஆறுதல் கூறினாலும், தொடர்ந்து அழுதுகொண்டே தான் இருந்துள்ளார். ஊடகங்கள் முன்னிலையில் அழுததால், பலராலும் வீடியோ எடுக்கப்பட்டு அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Alia Bhatt crying infront of media

#Alia Bhatt:இவ்வளவு காலம் ஆலியா பட் திரையில் அழுததை மட்டுமே கண்ட இரசிகர்கள், நேரில் அழுததை கண்டு அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வண்ணம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top