Rainforest

#ACADEMIC PERFORMANCE : படிப்ஸ்னு பாத்தா எந்த Engineering College டாப்? Anna University வெளியிட்ட பெரிய லிஸ்ட்!

May 17 2019 11:25:00 AM

மாணவர்களின் ACADEMIC PERFORMANCE அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள engineering colleges தரவரிசைப் பட்டியலை ANNA UNIVERSITY வெளியிட்டுள்ளது. engineering படிக்கக் கூடிய மாணவர்களுக்கான online application பதிவு மே 2 ஆம் தேதி துவங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களுக்கான counselling ஜூன் 20ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ANNA UNIVERSITY கீழ் செயல்படும் engineering colleges தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு அக்கல்லூரி மாணவர்களின் ACADEMIC PERFORMANCE அடிப்படையில் இந்த தர வரிசை பட்டியலை ANNA UNIVERSITY வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு கல்லூரிகளில் கற்பிக்கும் திறன், போதிய அளவிற்கு பேராசிரியர்கள் உள்ளனரா என மாணவர்கள் ஓரளவிற்கு கணித்துவிட முடியும். இதன் மூலம் counselling-ல் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுக்க இந்த தரவரிசைப் பட்டியல் உதவும்.

#1. முதலாவதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்படும் UNIVERSITY DEPARTMENTS-க்கு உள்ளே இருக்கும் கல்லூரிகளின் தரவரிசை இடம்பெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் செல்லவும். https://aucoe.annauniv.edu/passpercent/PASS_PERCENTAGE_UG_REGULAR_STUDENTS_ND18_WITH_TNEACODE_UD.pdf

#2. அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் AUTONOMOUS AFFILIATED COLLEGESகளின் தரவரிசை இடம்பெற்றுள்ளது. இந்த வரிசையில் உள்ள கல்லூரிகளின் விவரத்தை அறிய இந்த இணைப்பில் செல்லவும். https://aucoe.annauniv.edu/passpercent/PASS_PERCENTAGE_UG_REGULAR_STUDENTS_ND18_WITH_TNEACODE_AUTONOMOUS.pdf

#3. இறுதியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அனுமதி பெற்று இயங்கும் கல்லூரிகளின் விவரம் இடம்பெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் சென்று காணலாம். https://aucoe.annauniv.edu/passpercent/PASS_PERCENTAGE_UG_REGULAR_STUDENTS_ND18_WITH_TNEACODE_AFFILIATED.pdf

#ACADEMIC PERFORMANCE : இந்த விவரங்களை கொண்டு ஒரு கல்லூரி படிப்பின் அடிப்படையில் எந்த தரத்தில் உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். இது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.