10 வருடத்தில் 8000 அபார்சன்..? தென் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய தனிப்பெண்..
  • 12:01PM Dec 05,2018 Tiruvannamalai
  • Written By public
  • Written By public
  • 12:01PM Dec 05,2018 Tiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேங்கிக்கால் பகுதியில் வசித்துவரும் பெண் ஆனந்தி,இவர் படித்ததோ 12ஆம் வகுப்புதான், ஆனால் அப்பகுதியில் தன்னை ஒரு டாக்ட்டராக கூறி வந்துள்ளார்.இவர் கருவுற்ற பெண்களுக்கு அபாசன் செய்வதை முதன்மை பணியாக செய்துள்ளார்.மருத்துவமனை இன்றி வீட்டிலேயே அபாசன் செய்துள்ளார்.அவ்வாறே இதுவரை 10 ஆண்டுகளில் 8000 அபாசன் செய்துள்ளராம்.இதற்கு முன்னதாக 9 பெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்து ,அபாசன் செய்ய முற்படும்போதே போலீசார் இவரை பிடித்துள்ளனர்.

தற்போது மீண்டும் இந்த தொழிலை ஆரம்பித்து போலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.இதில் முக்கியமாக;பார்க்க வேண்டியது என்னவென்றால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த பெண்ணிற்கு டீலிங் இருந்துள்ளது.ஒவ்வொரு கருக்கலைப்பிற்கும் 60,000முதல் 1,00,000வரை பணம் பெற்றுள்ளார்.சில சமயங்களில் பெண்கள் வீட்டிற்கே சென்று கருக்கலைப்பு செய்துள்ளாராம்.தற்போது போலீசார் இவரையும் இவருக்கு உடந்தையாக இருந்த இவரது கணவர் மற்றும் ஆட்டோ ட்ரைவர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top