டெல்லியில் 4 வயது மாணவன் கற்பழிப்பு வழக்கில் கைது . பெற்றோர்கள் கவனத்திற்கு .
  • 11:39AM Nov 23,2017 New Delhi, Delhi 110006, India
  • Written By vickram
  • Written By vickram
  • 11:39AM Nov 23,2017 New Delhi, Delhi 110006, India

4 வயது மாணவன் தனது வகுப்பில் படிக்கும் அதே வயதுடைய மாணவியை கற்பழித்து விட்டதாக மேற்கு டெல்லியில் வழக்கு பதிவாகி உள்ளது.

   மாணவியின் தாய் காவல் நிலையத்தில் குடுத்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த பதிவில் ,மாணவியின் அந்தரங்க உறுப்பை பென்சில் மற்றும் விரல்களால் காயப்படுத்தி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

வல்லுனர்களின் கருத்து:

   இவ் வழக்கில் வல்லுநர்க்ளின் கருத்து வேறு விதமாக உள்ளது . 4 வயதே நிரம்பிய குழந்தைக்கு கற்பழிப்பு என்னவென்றால் தெரியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர் .

   மேலும் இத்தகைய சம்பவங்களுக்கு பெற்றோர்களின் வளர்ப்பும் செயல்களுமே காரணமாக இருக்க முடியும். குழந்தைகள் நம்மை பார்த்து வளருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top