#PMModi: மோடிக்காகக் காத்திருக்கும் 112 கிலோ தாமரை பூக்கள்..! குருவாயூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வழிபாடு..!
  • 15:43PM Jun 07,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 15:43PM Jun 07,2019 Chennai

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களில் பிரமாண்டமாக வெற்றி பெற்றது.இதில் பாஜக மட்டும் 302 இடங்களில் வெற்றி வாகை சூடியது.கடந்த 30 ஆம் தேதி ஆண்டு மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றார்.பிரதமராகப் பதவி ஏற்ற மோடி நாளை Maldives செல்லவுள்ளார்.நாளை பயணம் மேற்கொள்வதற்கு முன்பு மோடி குருவாயூரில் சிறப்புப் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Image result for modi in temple

இன்று இரவு 11 மணி லவ்வில் சிறப்பு விமானம் மூலம் கொச்சிக்கு வரும் மோடி காலை 10 மணிக்கு பூஜையும் கலந்துகொள்ளவுள்ளார்.சுமார் 1:30 மணி நேரம் சாமி தரிசனத்தில் ஈடுபடவுள்ள மோடி துலாபார பிராத்தனை செய்யவுள்ளார்.

Image result for modi in temple

துலாபாரத்தில் எடைக்கு எடை தாமரை மலரை அவர் கொடுக்கவுள்ளார்.இதற்காக 112 கிலோ தாமரை பூக்களைத் தயார் செய்துள்ளனர்.பூஜை முடிந்தவுடன் மீண்டும் கொச்சி செல்லும் மோடி அங்கிருந்து Maldives செல்லவுள்ளார்.

மோடி வரும் அதே நாளில் Congress தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய வயநாடு தொகுதிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.தேர்தலில் தன்னை ஜெயிக்க வைத்ததற்காக மக்களுக்கு நன்றி கூறும் விதமாக யாத்திரை செல்லவுள்ளார்.நாட்டின் இரு பெரும் தலைவர்கள் ஒரே நாளில் கேரளா வரவுள்ளதால் ஊரே பரபரப்பாகக் காட்சியளிக்கிறது .

Top