#Employment: பொறியியல் பட்டம் முடித்தவர்களுக்கு ONGC நிறுவனத்தில் 60,000 ரூபாய் சம்பளத்தில் வேலை..!
  • 10:29AM Jun 17,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 10:29AM Jun 17,2019 Chennai

இந்திய பொதுத்துறை நிறுவனமான ONGC நிறுவனத்தில் முக்கியப் பணிகளில் 107 காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.விருப்பமுள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

Related image

பணிகள்: Medical Officer, Security Officer, Finance & Accounts Officer, AEE (Environment), Fine Officer ஆகிய பணிகளில் 107 காலியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி: Medical Officer பணிக்கு MBBS படித்திருக்க வேண்டும்.Security Officer பணிக்கு ஏதெனினும் ஒரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.Finance & Accounts Officer பணிக்குப் பட்டம் முடித்துவிட்டு ICWA அல்லது CA தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இல்லையெனில் Finance பிரிவில் MBA முடித்திருக்க வேண்டும்.AEE (Environment) பணிக்கு சுற்றுசூழல் பொறியியல் பட்டமோ அல்லது சுற்றுசூழல் அறிவியலில் பட்டம் முடித்திருக்க வேண்டும்.Fine Officer பணிக்கு Fine Engineering பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுமுறை: கல்வித்தகுதியில் அடிப்படையில் ஒவ்வொரு பணிக்கும் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பக்கட்டணம்: இந்தத் தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம் 370 ரூபாய்.SC,ST மற்றும் முன்னாள் ராணுவ வீரத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

சம்பளம்:Rs.60,000 முதல் 1,80,000 வரை

பணியிடம்: இந்திய முழுவதும்.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் : 18 June 2019

விண்ணப்பிக்க விரும்புவோர்  ONGC INDIA என்ற தளத்தில் சென்று பதிவு செய்யலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top