குளு குளு மணாலி
  • 11:42AM Nov 20,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 11:42AM Nov 20,2017 Chennai, Tamil Nadu 600003, India

மணாலி  இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் குலு மாவட்டத்தில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2050 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.தேன் நிலவுக்கு அதிகமான ஜோடிகள் இங்கதான் வராங்க இங்க டிசம்பர் மாசத்துல தான் அதிகப்படியான தம்பதினர் இங்க வந்து தான் நல்ல சுத்துறாங்க.

manali.jpg

பனிச்சறுக்கு,கயாகிங்,ஹைகிங்,ராப்டிங்,பாராகிளைடிங்,ட்ரெக்கிங், ,பைக் ரைடிங்னு சாகச விளையாட்டுகள் . ரோதங் பாஸ் , ரஹலா அருவி ,சோலாங் பள்ளத்தாக்கு, ஹிடிம்பா தேவி ஆலயம், வெந்நீர்  ஊற்று, புத்த கோவில் பார்க்கலாம்.

                  Paragliding-in-Manali-900x550.jpg

பனி போர்த்திய மலை சிகரங்கள் வண்ண வண்ண மலர் மற்றும் ஆப்பிள் தோட்டங்கள் போன்ற இயற்கையின் பேரழகை பார்த்து. சுற்றுலாப் ணிகளைவிட, இயற்கையை திகம் நேசிப்பவர்களுக்கும், சாகசம் புரிய ஆவல் இருப்பவர்களுக்கும் மணாலி ஒரு சொர்க்கபுரியாகும் டிசம்பர் மாசம் மணாலி போங்க செமயா என்ஜாய் பண்ணிட்டு வாங்க.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top