கின்னஸ் சாதனைப் படைத்த பிரபலங்கள்
  • 13:20PM Oct 12,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 13:20PM Oct 12,2017 Chennai, Tamil Nadu 600003, India

திரையுலகைப்  பொறுத்த  வரை  விருதுகள் வாங்குவது சாதாரணமாகிவிட்டது. ஆனால் திரை துறையைச் சேர்ந்த சிலர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

1. சோனாக்ஷி சின்ஹா

இவர் செய்த சாதனைச் சற்று வேடிக்கையாக இருக்கும்.பெண்கள் தினத்தை முன்னிட்டுப் பெண்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் கைக்கு நெய்ல் பாலிஷ் அணிந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

Related image

2. அமிதாப் பச்சன்

இவரின் சாதனை சற்று பக்தி மையமாக இருக்கும்.ஹனுமான் ஸ்லோகத்தை அதிகமானோருடன் உச்சரித்தவர் என்பதால் இதைக் கின்னஸ் புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.

Image result for amitabh bachchan

3.அபிஷேக் பச்சன்

தந்தை சாதனை செய்தல் என நானும் செய்வேன் என்பது போல் ஐவரும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.படத்தின் விளம்பரத்திற்காக 12 மணி நேரத்தில் பல ஊர்களுக்குச் சென்றுள்ளார். இவர் மொத்தம் 1800 கீ.மி கடந்துள்ளார் அதுவும் தன்னுடைய சொந்த விமானத்தில்.

Image result for abhishek bachchan

4. குமார் சானு

ஹிந்தி திரையுலகை தன்னுடைய குரலுக்கு அடிமையாக வைத்திருந்த இவரும் இந்தச் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.ஒரே நாளில் 28 பாடல்களைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

Image result for kumar sanu

5.சமீர் அஞ்சன்

சிறந்த பாடல் ஆசிரியர் ஆனா இவர் அதிகமான பாடல்கள் எழுதியவர் என்ற சாதனையைப் படைத்தது இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

Related image

6.ஜக்திஷ் ராஜ்

இவரின் சாதனை சற்று வியப்பாக இருக்கும்.தன்னுடைய திரை பயணத்தில் 150 படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.இவரின் சாதனை எவராலும் தகர்க்க முடியாதவாறு ஒரு சாதனை படைத்துள்ளார்.

Related image

7.ஆஷா போஸ்லே

இந்திய இசைத்துறையில் தனக்கென்று நீங்காத இடத்தைப் பிடித்தவர் ஆஷா போஸ்லே அவர்கள்.தற்போது வரை இவர் மொத்தம் 11000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் அதுவும் 20 மொழிகளில் என்பது மிகப்பெரிய சாதனை ஆகும்.இதற்காகவே இவரின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.

Related image 

8.அசோக்   குமார்

இந்தக் காளத்தி 20 ஆண்டாள் திரை துறையில் இருப்பதே சாதனை என்று கருதுபவர்களுக்கு இவரின் சாதனை மிகவும் வியப்பாக இருக்கும்.தன் வாழ்நாளில் 50 ஆண்டிற்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பதே இவரின் சாதனை ஆகும்.

Related image

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top