இனி  வந்தா என்ன வராட்டி என்ன !
  • 12:01PM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 12:01PM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

kalavadiya poludhugal.jpeg

களவாடிய பொழுதுகள், பிரபுதேவா,பூமிகா,பிரகாஷ் ராஜ் நடித்த படத்தை தங்கர்பச்சான் இயக்கி உள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதி  பரத்வாஜ் இசை அமைத்துள்ளார், ஐங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.kp2.jpg

அழகி திரைப்படம் போல் இந்தப்படமும் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை உண்டாக்கும் என கூறியுள்ளார் இயக்குனர். இத்திரைப்படத்தின் வேலைகள் 2010ல் முடிந்தது அதன் பிறகு சில காரணங்களால் ரிலீஸ் பண்ண முடியாமல், 7 வருடத்திற்கு பிறகு  இந்த டிசம்பர் 29 2017 ரிலீஸ் செய்வதாக  சொல்லி இருக்கிறார்கள்.

இப்போ இருக்கற ட்ரெண்ட்ல சில படங்கள் சரியா இல்ல, 7 வருஷம் கழிச்சு வர இந்த படம் ஜெயிக்குமா என்பதில் சந்தேகம் தான்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top