அழகிய அந்தமான்
  • 12:59PM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 12:59PM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India

அந்தமான் நிக்கோபார் இந்தியாவின் யூனியன் பிரசதேசங்களில் ஒன்று. இது வங்காள விரிகுடா பெருங்கடலில் உள்ளது. 8249 சதுர கிலோமீட்டர் கொண்டது. ஒரு முனையில் இருந்து மறு முனைவரை 700 கி.மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்டது.

slider4.jpg

572  தீவுகள் கொண்டது இதில் 36  தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். போர்ட் பிளர் இதன் தலை நகரம் ஆகும் இங்குள்ள தீவுகள் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.

slider3.jpg

வடக்கு அந்தமான் தீவு,பாராட்டங்கு,வண்டூர்,ரங்கத்,மாயாபந்தர்,மகாத்மா காந்தி தேசிய பூங்கா,ஹவேலாக் தீவு,திக்கிலிபூர்,பாரன் தீவு, பாரத்பூர்,லக்ஷ்மான் பூர்,இண்டெர்வியூதீவு,தெற்கு அந்தமான் தீவு போன்ற இடங்கள் சுற்றி பார்க்கலாம். இதற்கு கப்பல் வழியாகவும்,வானூர்தி வழியாகவும் செல்லலாம். அந்தமான் அழகை ரசிக்க உடனே கிளம்புங்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top