#HYDROTHERAPHY: குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா, வெந்நீரில் குளிப்பது நல்லதா??? இதைப் பாருங்க!!!
  • 18:52PM Nov 29,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:52PM Nov 29,2019 Chennai

HYDRO-THERAPHY என்ற பெயரைப் பார்த்து பயப்படவெல்லாம் தேவையில்லை. அதற்கு அர்த்தம், தண்ணீரை மருத்துவ முறைகளுக்காகப் பயன்படுத்துவது என்பதுதான். எதற்கெல்லாம் நீரை மருத்துவத்திற்காகப் பயன்படுத்துகிறோமோ அதெல்லாம் HYDRO-THERAPHY-தான். சரி, தண்ணீரைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டோம். குளிர்ந்த நீரால் குளிப்பது உடலுக்கு நல்லதா அல்லது, வெந்நீரால் குளிப்பது நல்லதா என்று பார்த்துவிடலாமே. சிலர் இரண்டையும் சேர்த்தே செய்தால் இன்னும் நல்லது என்று கூடச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், உண்மை என்ன என்று தெரிய, இதைப் பாருங்கள்!!!

HYDROTHERAPHY SUGGEST COLD WATER BATH:

ஆக மொத்தம் வெந்நீரை மருந்து போலத் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் பச்சைத் தண்ணீர்தான் சுறுசுறுப்பையும், அந்த நாளுக்குத் தேவையான உற்சாகத்தையும் கொடுக்கிறதாம். அவர்கள் சொல்லும் அளவுக்குக் குளிர்ந்த நீரால் குளிப்பதெல்லாம் நடக்காத காரியம் என்றாலும், பச்சைத்தண்ணீர் குளியல் போதுமே!!!

Bella Throne Bath  |  Oil Bath Benefits  |  Cold Water Bath  |  Forest Bathing  |  Sun Bath Benefits  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top