#DRYCOUGH: இரவு நேரத்தில் தொல்லை தரும் வறட்டு இருமல்!!! இயற்கை வைத்திய முறைகள்!!!
  • 17:50PM Nov 30,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:50PM Nov 30,2019 Chennai

இரவு தூக்கத்தின் போது அடிக்கடி தொண்டை வறண்டு போவது, இருமல் ஏற்படுவது பலருக்கும் பொதுவாக நிகழ்கிற பிரச்சினைதான். நிறையப் பேருக்குத் தண்ணீர் குடித்ததும் சரியாகிவிடும் மறுபடித்தூங்கி விடுவார்கள். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இருமல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதை வறட்டு இருமல் என்று சொல்வார்கள். இந்த இருமலைப் பொறுத்தவரை, இது சளியினால் ஏற்படுவது இல்லை. VIRUS அல்லது இதர INFECTION-கள் காரணமாக இந்த வறட்டு இருமல் (DRY COUGH) பிரச்சினை ஏற்படுகிறது. இந்த வறட்டு இருமல் வந்துவிட்டால் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும், தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருக்கும். சரி, இதை எப்படி வீட்டில் இருந்தே சரி செய்யலாம் என்பதையும் இப்போது நாம் காண்போம்.

#1. மஞ்சள் பால். மஞ்சளில் உள்ள CURCUMINOID-ல், ANTI-VIRAL, ANTI-BACTERIAL மற்றும் ANTI-ALLERGETIC பண்புகள் அதிகளவு அடங்கியுள்ளது. சூடான பாலில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்துக் கலந்து குடிக்க வேண்டும்.

#2. இஞ்சி. ஒரு துண்டு இஞ்சியை வாயில் நாள் முழுவதும் போட்டு மெல்லுங்கள். DIGESTION-ம் சரியாகி, உடலின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

#3. எலுமிச்சை. எலுமிச்சையில் உள்ள VITAMIN C, DRY COUGH உண்டாக்கும் GERM-களை எதிர்த்துப் போராடுகிறது. தினமும் பலமுறை இரண்டு TABLE SPOON எலுமிச்சை சாற்றுடன், ஒரு TABLE SPOON தேன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

#4. தேன். தேனை 5 TABLE SPOON எடுத்துக் கொண்டு, அதனுடன் இரண்டு TABLE SPOON தேங்காய் எண்ணெய் அல்லது ஒரு SPOON எலுமிச்சை சாற்றுடன் கலந்து, அடுப்பில் வைத்துச் சூடேற்றி, பின்பு அதனை ஆற வைத்துச் சாப்பிட வேண்டும்.

#5. ALOE GEL. ALOE GEL JUICE- ல் தேன் கலந்து தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் குணமாகும், மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

#6. வெங்காயம். 1/2 SPOON வெங்காயச் சாற்றுடன் 2 TABLE SPOON தேன் கலந்து தினமும் இரண்டு முறை அருந்தி வந்தால் தொல்லை தரும் DRY COUGH குணமாகும்.

#7. EAUCALYPTUS. ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த வெந்நீரை நிரப்பி, அதில் சில துளிகள் EAUCALYPTUS OIL சேர்த்துக் கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும்.

#8. மசாலா TEA. மசாலா TEA-யை தினமும் அருந்தினால், அவற்றில் இருக்கும் மருத்துவப் பொருட்களான இஞ்சி, பட்டை, கிராம்பு போன்ற பொருட்கள் தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் உடனே சரி செய்து விடும்.

#9. வேறு சில பயனுள்ள இணைப்புகள்: |  Spinach Varieties   |  Banana Flower Remedy  |  Benefits of Potatoes  |  Cholesterol Remedy  |  Thippili Benefits  |

#DRYCOUGH இதற்கு இத்தனை விதமான மருத்துவங்களா என்று வியக்க வேண்டாம். வீட்டில் என்ன இருக்கிறதோ, அதை வைத்துக் கொண்டே, குணப்படுத்த இத்தனை விதமான வழிகள் இருக்கிறதே என்று சந்தோஷப்படலாமே. மறக்காமல், இவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அது போதும்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top