#Piragathi : பாடகி பிரகதி இப்போ பீர் பிரகதி !!!
  • 11:06AM Dec 02,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 11:06AM Dec 02,2019 Tamil Nadu

தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் பெண் பிரகதி ஆவார்,இவர் 2012 ஆம் ஆண்டில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற  ரியாலிட்டி ஷோவில் முதல் இடத்தைப் பிடித்து   ஒரே இரவில் புகழ் பெற்றார், இதனால் அவருக்கு  பல சினிமாக்களில் பின்னணி பாடும் வாய்ப்புகள்  கிடைத்தனஅவர்  ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் போன்ற பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

piragathi.jpg

அவர் 2103 முதல் இசை நிகழ்ச்சிகளில் அதிகமான அளவில் பங்கேற்றுள்ளார் ,உலகெங்கிலும் நடைபெற்ற ஏராளமான இசை நிகழ்ச்சிகளிலும் அவர் நிகழ்த்தியுள்ளார். அவர் டொராண்டோ, லண்டன் மற்றும் அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி  நடத்தியுள்ளார். பாடுவதைத் தவிர, கொஞ்சும் இளைமை  என்ற பெயரில் வரவிருக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பில் அறிமுகமாக உள்ளார்.

piragathi 1.jpg

இந்நிலையில் இவர் சமூகவலைதளத்தில் தன் முதல் பீர்  என்ற தலைப்பில் அவர் பீர் குடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் மேல் நல்ல மதிப்பு வைத்துள்ளோம் பீர் குடிப்பது உங்கள் விருப்பம் ஆனால் அதை எப்படி பொதுவெளியில் பதிவிடுவதை தவிர்த்து விடுங்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top