#ECONOMICDOWNFALL: சரிந்து கொண்டே இருக்கும் பொருளாதாரம்!!! சக்தி காந்ததாஸே ஒப்புக் கொண்ட கணக்கு!!!
  • 12:59PM Nov 30,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 12:59PM Nov 30,2019 Chennai

நாட்டின் ECONOMIC GROWTH கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த JULY - SEPTEMBER QUARTERLY-யில் மொத்த PRODUCTION 4.5% ஆகக் குறைந்துள்ளது. மத்தியில் கொண்டு வரப்பட்ட DEMONETISATION-க்குப் பிறகு, நாட்டில் பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்தது. இதனால், AUTOMOBILE, ORNAMENTS, SMALL INDUSTRIES என வேலை வாய்ப்பை அதிகம் அளிக்கக்கூடிய துறைகள் பாதிக்கப்பட்டன. புதிய வேலை வாய்ப்புகள் உருவாவதற்குப் பதில், பல லட்சம் பேர் வேலை இழந்தனர். இதற்கு அடுத்ததாக GST அறிமுகம் செய்த பிறகு, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட INDUSTRIAL SECTOR-க்கு பாதிப்பு இன்னும் அதிகமானது. ஆனால், ECONOMIC SLOWDOWN இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் STATISTICS வெளியிட்ட RESERVE BANK, ECONOMIC GROWTH 5.5%-க்கும் கீழ் சரிந்து விட்டது என்பதை ஒப்புக் கொண்டது. மற்ற FINANCIAL INSTITUTION-கள் கூட 5.5% இருக்கும் எனத் தெரிவித்திருந்தன. ஆனால், GDP அதற்கும் கீழ் செல்லும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

crisis0.jpg

ECONOMIC DOWNFALL கடந்த FEBRUARY மாதமே கண்டறியப்பட்டாலும், “நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைப் படுத்துவதில் உள்ள நிலையற்ற தன்மையும், NON-BANKING FINANCIAL INSTITUTION-களின் பலவீனங்களும் ஒரு காரணம். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் பெரும் ஆபத்துதான்” என்பதை RESERVE BANK GOVERNOR, SAKTHI KANTHADASS முதல் முறையாக ஒப்புக் கொள்ள வேண்டி வந்தது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, FDI எனப்படும் FOREIGN DIRECT INVESTMENT-களின் மீது விதிக்கப்பட்ட CAPITAL BENEFIT மீதுள்ள வரிக்கு மேலான EXCESS TAX செலுத்துவதில் விதிவிலக்கு, START-UP நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட ANGEL TAX-ஐத் திரும்பப் பெறுதல், PUBLIC SECTOR BANK-கள் கடன் வழங்க ரூ.70,000 கோடி மறு முதலீடு, RESERVE BANK-ன் REPO INTEREST விகிதத்துடன் BANK-களின் கடன் வட்டியை ஒன்றிணைத்தல் போன்ற பல்வேறு விஷங்களை நிதியமைச்சர் அறிவித்தார். ஆனால், அடிப்படையான பிரச்சினை என்ன என்பதைப் பற்றி யோசித்தார்களா என்பது கேள்விக்குறிதான்.

crisis1.jpg

சமீபத்தில், மத்திய அரசு வெளியிட்ட STATISTICS கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, கடந்த JULY - SEPTEMBER QUARTERLY-யில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5% ஆகச் சரிந்துள்ளது. கடந்த FINANCIAL YEAR-ன் இதே QUARTERLY-யில் GDP 7% ஆக இருந்தது. CURRENT FINANCIAL YEAR-ல் APRIL முதல் SEPTEMBER வரையிலான முதல் HALF-YEARLY-யில் GDP 4.8% ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 7.5% எனப் புள்ளி விவரமாகக் கூறப்பட்டுள்ளது. நாட்டின் FINANCIAL DEFICIT, கடந்த OCTOBER 31-ம் தேதிப்படி ரூ.7,20,445 கோடியாக உள்ளது என CAG REPORT-ல் கூறியுள்ளது. BUDGET மதிப்பீட்டில் 102.4%. கடந்த ஆண்டு OCTOBER-ல் இந்த DEFICIT 103.9% இருந்துள்ளது. CURRENT FINANCIAL YEAR-ன் DEFICIT ரூ.7.03 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது. இதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை GDP-யில் 3.3% குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு, உரம், CEMENT, STEEL, மின் உற்பத்தி ஆகிய துறைகள் நாட்டின் மிக முக்கியமான 8 துறைகளாகக் கருதப்படுகின்றன. இவற்றில் சுத்திகரிப்பு, உரம் தவிரப் பிற 6 துறைகளின் உற்பத்தி கடந்த அக்டோபர் மாதத்தில் சரிந்துள்ளதுஎன்ன செய்யப் போகிறோம் என்ற கவலைப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய?!?

Economy - Domino Effect  |  Market Crash  |  Blue Economy  |  Dravidian Economy  |  Greener Economy  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top