#NEETEXAM: NEET ENTRANCE EXAM-க்கு இன்று முதல் APPLY செய்யலாம்!!! NATIONAL TESTING AGENCY அறிவிப்பு!!!
  • 16:29PM Dec 02,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:29PM Dec 02,2019 Chennai

AIIMS, GIPMER, PRIVATE MEDICAL COLLEGE-கள், GOVERNMENT MEDICAL COLLEGE-கள், AFMC, ESIC உள்ளிட்ட நாட்டின் அனைத்து MEDICAL மற்றும் DENTAL படிப்புகளுக்கும் NEET ENTERANCE EXAM-ல் தேர்ச்சி என்பது அவசியம். வெளிநாட்டிலிருந்து மருத்துவம் தொடர விரும்பும் அனைவருக்கும் NEET - 2020 EXAM எழுதித் தேர்ச்சி பெற்று வெளிநாட்டில் MEDICINE படிக்கத் தேவையான CERTIFICATE பெற வேண்டும். 12-ம் வகுப்பு முடித்த இந்தியர்கள் அனைவரும் NEET - 2020 EXAM எழுதத் தகுதியுடையவர்கள். இதற்கான தகுதிகள் என்னவென்று ஒருமுறை பார்க்கலாமா???

neet.jpg

#1. 2020-ம் ஆண்டு DECEMBER 31-க்கு முன்னதாக அவர்களின் வயது 17-ல் இருந்து 25-க்குள் இருக்க வேண்டும்.

#2. PHYSICS, CHEMISTRY, BIOLOGY/BIO-TECHNOLOGY ஆகிய பாடங்களை MATHS உடன் ENGLISH மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்தைப் பயின்றிருக்க வேண்டும்.

#3. ONLINE APPLICATION-கள் அல்லது NEET-2020-க்கான பதிவு இன்று மாலை 4 மணி முதல் ONLINE-ல் தொடங்கும்.

#4. அறிவிப்புகள் மற்றும் தகவல்களை AUTHORISED WEBSITE ஆன, NTANEET.NIC.IN-ல் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#5. NEET ENTRANCE EXAM-க்கு WWW.NTA.AC.IN, NTANEET.NIC.IN என்ற WEBSITE-களில் DECEMBER 31 வரை ONLINE-ல் APPLY செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#6. APPLICATION FEES-ஐச் செலுத்த JANUARY 1 வரை NATIONAL TESTING AGENY அவகாசம் அளித்துள்ளது.

#7. MBBS, BDS படிப்புகளுக்கு அடுத்தாண்டு மே 3-ம் தேதி NEET ENTRANCE EXAM நடைபெற உள்ளது.

#8. APPLICATION FEES - GENERAL - ரூ.1,500, OBC, FINANCIALLY BACKWARD - ரூ. 1,400, SC/ST/HANDICAPPED/TRANSGENDER - ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

#9. APPLICATION FEES உடன் GST SERVICE TAX-ஐயும் மாணவர்கள் செலுத்த வேண்டும்.

#10. NEET ENTRANCE EXAM-க்கான முடிவுகளை அடுத்தாண்டு JUNE 4-ம் தேதிக்குள் வெளியிட NATIONAL TESTING AGENCY ஏற்பாடு செய்துள்ளது.

#11. வேறு சில பயனுள்ள இணைப்புகள்:  |  TANCET Entrance Exams  |  Neet Restrictions  |  National Statistics Commission  |  Relationship Test  |  IIT JEE In Tamil  |

#NEETEXAM ஜுரம் மறுபடி ஆரம்பித்துவிட்டது. மாணவர்கள் முடிந்தளவுக்கு நன்றாகப் படித்து, தங்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள WWW.MAYBEMAYNOT.COM – ன் வாழ்த்துகள்!!!  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top