#HONESTY: PUNISHABLE OFFENCE ஆக மாறிப் போன நேர்மை!!! 28 வருடங்களில் 53 TRANSFER-கள்!!!
  • 18:32PM Nov 28,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:32PM Nov 28,2019 Chennai

முன்பெல்லாம் வாக்கு தவறக்கூடாது என்பதைச் சொல்லிச் சொல்லி வளர்ப்பார்கள். சமீப காலமாக அப்படி இருந்தால் பிழைக்கத் தெரியாதவன் என்று சொல்லிச் சொல்லி நோகடித்தே, நிறையப் பேர் மாறி விட்டார்கள். இன்று HONESTY என்பது MUSEUM-ல் வைத்துப் பார்க்க வேண்டிய பொருளாகிவிட்டது போல. இங்கும் அப்படித்தான் ஆகியிருக்கிறது. HARYANA-வைச் சேர்ந்த SENIOR IAS OFFICER ASHOK KHEMKA-தான் அந்த நேர்மையான அதிகாரி. 28 ஆண்டுகாலப் பணியில் 53 முறை TRANSFER ஆகியிருக்கிறாராம் இவர். அதாவது சராசரியாக, வருடத்திற்கு இரண்டு முறை என்று வைத்துக் கொள்ளுங்களேன். இப்போது அவரை மாற்றியிருக்கும் துறையும் ARCHIVES, ARCHEOLOGY AND MUSEUMS DEPARTMENT-ஆம். இந்த VIDEO-வப் பாருங்கள்!!!

HONESTY IS A PUNISHABLE OFFENCE:

கடுப்பில் அவர் வெளியிட்ட TWEET என்றாலும், அவர் சொல்வது உண்மையாகத்தான் போயிருக்கிறது. HONESTY என்ற ஒரு உணர்வுக்காக, வருடத்திற்கு இரண்டு முறை TRANSFER என்றால், குடும்பத்துடன் சேர்ந்து இருக்க முடியாது, பிள்ளைகள் படிப்பு கெடும் என்று நிறையச் சொல்லலாம். இதையும் தாண்டி நேர்மையானவராக இருக்கிறார் என்றால், காப்பாற்றப்பட வேண்டிய கடைசி சில மனிதர்களுள் இவரும் நிச்சயமாக ஒருவர். சரிதானே!!!

Leadership  |  Honesty & Love  |  Free IAS Coaching  |  Best IAS Coaching Centre  |  Sagayam IAS  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top