RAJINI-ARR-SPB-VAIRAMUTHU Best Intro Songs Ever in Tamil Cinema
  • 15:51PM Jul 18,2018 Kodambakkam, Chennai, Tamil Nadu, India
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 15:51PM Jul 18,2018 Kodambakkam, Chennai, Tamil Nadu, India

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை திரைப்படத்தின் முதல் பாடலில் மக்களுக்கு அறிமுகப்படுத்துவது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது. இந்த வழக்கம் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் அவர்களால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்கள் அறிமுகப்படுத்தினாலும் அதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி ரசிகர்களிடம் இருந்து படத்திற்கான ஆரவாரத்தை அதிகப்படுத்தி, இந்த INTRO SONG FORMULA வை சரியாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒருவர் தான்.

Chi-Q5rWgAAPE6Q.jpg

அதுவும் கவி பேரரசர் வைரமுத்து அந்த பாடலை எழுதி, ஏ.ஆர்.ரகுமான் அந்த பாடலுக்கு இசையமைத்து, ரஜினிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரல் கொடுத்திருந்தால் அந்த பாடலின் தரமே வேறொரு LEVEL லில்  இருப்பது நிச்சையம். ஆனால் சரியாக இந்த கூட்டணி இதுவரை ஐந்து முறையே அமைந்திருக்கின்றது. அந்த அற்புதமான ஐந்து பாடல்கள் இதோ உங்களுக்காக.

“முத்து” (1995) – “ஒருவன் ஒருவன் முதலாளி”

01.jpg

“படையப்பா” (1999) – “என் பேரு படையப்பா”

02.jpg

“எந்திரன்” (2010) – “புதிய மனிதா பூமிக்கு வா”

03.png

“கோச்சடையான்” (2014) – “எங்கே போகுதோ வானம்”

Kochadaiiyaan.jpg

“லிங்கா” (2014) – “ஓ நண்பா”

download (1).png

Top